Want to Change my lover

11 years ago

எனக்கு ஒரு கேள்வி... நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்... எனக்கும் அவளுக்கும் இரண்டு வேறு பிரச்சினைகள்... ஒன்று ஜாதி.. மற்றொன்று, எனக்கு ஜாதகத்தில் செவ்வாய் 4-ல் உள்ளது... அவளுக்கு இல்லை.. இதுவரைக்கும் பிரச்சினை இல்லை.. 2 வாரங்களுக்கு முன்பு பெண் வீட்டில் ஜாதகம் பார்த்துள்ளனர்.. அதில் அவளை நான் திருமணம் செய்துகொண்டால் நான் இறந்து விடுவேனாம்.. இது சாத்தியமா?.. காதலுக்கு ஜாதகம் பார்க்க தேவையில்லைனு சொல்றாங்க.. இது உண்மையா?... சொல்லுங்கள்...

Post Your Reply

" i'm trapped in this world lonely and fading heart broke and waiting for you to come we are stuck in this world that's not ... " » Full Quote

- kristine ruth dino» Love Quotes

Love Poem - One

Author: Velenda west★★★
There is only one you,there is only one
love,That i have for you and only one place
in my heart for you,the one time i remember
falling in love wth you was when that one
beat of my heart came through,love you